Petition to build a new building

img

சமுதாய நலக்கூடத்தில் இயங்கி வரும் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர கோரி மனு

மலையம்பாளையம் ஆதிதிராவிடர் தெருவில் சமுதாய நலக்கூடத்தில் இயங்கி வரும் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.